போராட்டமா ?
வேண்டவே வேண்டாம் !
நிம்மதி போய்விடும்
பிரச்சனைகள் தானாக வந்தாலும் எதிர்கொள்வது எப்படி ?
அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம்
ஒரு நிமிடம் சிந்திக்கலாம்
குழந்தை போராடியே வலிமை பெற்று
நடக்க கற்று கொள்கின்றது
குழந்தை வார்த்தைகளாலும் ஒலிகளாலும் போராடியே
பேசக் கற்று கொள்கின்றது
ஒருவர் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் போராடவில்லை என்றால்
அவர்கள் ஒருபோதும் மனதை கூர்மையாக்க முடியாது
பாத்திரத்தை சுத்தப்படுத்த மேம்படுத்த போராடினால்தான்
பாத்திரங்களை சுத்திகரிக்க முடியும்
உடற்பயிற்சி செய்வதால்
உடல் வலுவாக வளர முடியும்
அனைவரும் ஏதோ ஒரு வழியில் ஒரு காரணத்திற்க்காக
சிரமம் பாராமல் போராடியே வெற்றி அடைய முடிகின்றது
அகங்காரம் உடைக்கப்பட வேண்டும்
அதற்க்கு விழிப்புடன் இருத்தல் அவசியம்
வலுவான உடல்,
கூர்மையான மனம்,
மென்மையான இதயம்.
இவற்றை போராட்டம் இல்லாமல் அடைய முடியாது
சிரமமாக இருக்கும் போது, புன்னகைக்கிற ஆத்மா தேவை
நன்மைகளை நாடி போராடுவதும் மகிழ்வானதுதான்
அது தனக்காகவோ அல்லது மக்களின் நன்மைக்காகவோ இருக்கலாம்
வாழ்த்துக்கள் போராட்டததை சமாளிக்க.

No comments:
Post a Comment