Monday 17 June 2013

தொலைக் காட்சியும் ஃபேஸ்புக்கும்


தமிழ் தொலைக் காட்சி
கடந்த இரண்டு மணி நேர தமிழ் தொலைக் காட்சி நிகழ்சிகள்
தொடர் நாடகங்கள் - சரியான அறுவை
படக்காட்சி - பார்த்து அலுத்துப்போனவைகள்
செய்திகள் - பழையனவும் புதியதும் கலந்தவை மற்றும் கொலை, கொள்ளை ,விபத்துகள்
-- அதிர்ச்சி ,அறிதல் ,வருத்தம் ,அனைத்தும் நிகழ்வுகள் .
தயார் செய்யப்பட்டு எழுதி கொடுக்கப்பட்டவை
விவாதம் ,நேர்காணல் மற்றவை - பல விளக்கங்கள் ஆனால் அனைத்தும் அவர் மனதில் வரும் கருத்தாகாமல் தான் சேர்ந்தவர்களை ஆதரிக்கும் சார்புடையவை ,
-----------------------------

ஃபேஸ்புக் விளையாடும் தளத்தில்

ஃபேஸ்புக் வந்தால் பல்வகை கூட்டு கிடைக்கிறது . அவரவர் (படித்தவர் ,படிக்காதவர் ) கட்டுப்பாடின்றி மனம் திறந்து மடையாக ஓடும் நதியான காட்சி.
வேண்டிய நேரம் குளித்து மூழ்கி முத்தும் ,மீன்களும் ,கூழாங் கற்களும், சிப்பிகளும் மற்றும் மணலும் அள்ளிப் போகலாம் அல்லது பார்த்து மகிழலாம் . எல்லோருக்கும் வாய்ப்பு .அதுவே சிறப்பு

5 comments:

  1. எதுவென்றாலும் மூழ்காமல் இருக்க வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete
  2. To திண்டுக்கல் தனபாலன் and Arumugam Easwar
    அன்புடன் நன்றி உங்கள் கருத்துரைக்கு

    ReplyDelete
  3. நீங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் வரிக்கு வரி, ஏன் வார்த்தைக்கு வார்த்தை உண்மைதான். என் வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள் http://ethaavadhu.blogspot.in

    ReplyDelete
  4. To
    Viya Pathy
    தங்கள் வருகைக்கும், பதிவிற்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete