Monday 17 June 2013

காதல் காந்தமானது


காதல் காந்தமானது
காதல் ஈர்ப்பு சக்தியைப் பெற்றது
காதலில் பாலியல் உணர்வும் மேலோங்கி நிற்கும்
காதலில் அன்பும் உணர்வும் கலந்த கலவையாய் இருக்கும்
காதலால் கடிமனம் கொண்டவரும் மென்மை மனம் பெறுவர்
காதலால் உந்தப்பட்டு கல்யாணமும் செய்துகொண்டு மணம் பெறுவர்

காதல்? காதல்! காதல்.
காதல் கைக் கூட வில்லையின் சாதல்
காதலின் மகிமையை மாற்றும் மனிதன்
காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்
இதுதான் இன்றைய நிலையாக மாறும் மனிதன்
இந்தக் காதல் பலவீனமான காதல்
காதலித்து வெற்றி பெற பொறுமையும் ,நேசமும் ,அறிவுமே துணை நிற்கும்
காதல் அணைத்தையும் அணைத்துச் சென்று வாகை சூடும்

காதலுக்கு பல் பொருளுண்டு
காதல் வாழ்வின் ஒரு பகுதி
காதல் வாழ்வை நீடிக்கும்
காதல் அன்பின் தூதுவன்
காதல் நேசத்தின் இருப்பிடம்
காதல் பனிக்குடத்தில் பிறந்தது
காதல் இல்லையேல் குடும்பமேது!
காதல் இல்லையேல் நாமேது
அவ்வாவின் மீது ஆதத்திற்கு வந்த காதல் உலகத்தை உருவாக்கியது



 கல்யாணமாம் கல்யாணம் காணொளி பாருங்கள்


தேன் நிலவுக்கு ஹவாய்.காணொளி பாருங்கள்

5 comments:

  1. காதலிக்க வைக்கும் காதல் வரிகள்... அன்புடன் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Lovely write about love. The word 'love' is the most misunderstood word as we interpret it to our own whim and fancy.

    ReplyDelete
  3. To திண்டுக்கல் தனபாலன் and Arumugam Easwar
    அன்புடன் நன்றி உங்கள் கருத்துரைக்கு

    ReplyDelete
  4. Kadal! a wonderful word and you have weaved the word so beautifully :)

    ReplyDelete
  5. To.
    Uma Maheswari Anandane
    Thank you very much for your visit and for your comment

    ReplyDelete