Thursday 22 August 2013

பெண்களில் உயர்வு சேமிப்பில்

பெண்களில் உயர்வு சேமிப்பில்

சேமித்த பணத்தில் உயர்வான ஆடை வாங்க ஆசை

விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி சேமிப்பதில் ஆசை

விலையுயர்ந்த திருமண ஆடையை திருமணத்தில் கட்டியதோடு நிறைவு

விலையுயர்ந்த திருமண ஆடையை வாழ்வெல்லாம் பாதுகாத்து சேமித்து வைப்பதில் நிறைவு


விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி சேமித்து வைத்துவிடுவதால் அணிய விலையுயர்ந்த ஆடை எதுவும் இல்லை.

அணிந்துருக்கும் ஆடை அழகாக இருந்தும் அதில் திருப்தி இல்லை.

அணிந்திருக்க்ம் ஆடையில் திருப்தி வரும் மற்றவர்கள் பாராட்ட.

அணிந்திருக்க்ம் எளிய ஆடையில் அழகுக்கு அழகு சேர்ந்தாலும் மற்றவர்கள் அதிகமாக உண்மையாக பாராட்டினால் பாராட்டுவதில் நம்பிக்கை போய்விடும் .
அதனால் சேமிப்பில் இருந்த பணம் எடுக்கப் படும் அடுத்த ஆடை வாங்க


 ஒரு ஆண்  இருபது ரூபாய்  கொடுத்து பத்து தேவையான பொருளை வாங்குவான்
ஒரு பெண் பத்து ரூபாய்  கொடுத்து இருபது தேவையற்ற பொருளை வாங்குவாள்


 பெண் தன்னை அலங்கரித்துக்கொள்ள நேரமாகும்
ஆண் தன்னை அலங்கரித்துக்கொள்ள குறைந்த நேரம் போதும்
பெண் உடுத்தும் உடை அதிகம். பெண் ஆடை வாங்க அதிக செலவாகும்
ஆண் உடை குறைவு செலவும் குறைவு


 “அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (Surah Al Baqarah 2:187).,

1 comment:

  1. விலையுயர்ந்த சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete