தீவிரவாதம்
தீவிரவாதம் என்ற மார்க்கமில்லை (மதமுமில்லை )அதை ஆதரிக்கும் மதமோ ,இனமோ ,மார்க்கமோ இல்லை
மனிதன் பிறக்கும்போது தீவிரவாதியாகவும் பிறப்பதுமில்லை .
அனைத்து பெரியோர்களும் உயர்வான வழியைத்தான் காட்டிச் சென்றுள்ளனர் .
மனிதன் நல்லவன்
மனிதனின் மனதை கேடு செய்ய தூண்டுபவர் (மக்கள்) கொடியோர்
தீவிரவாதியாக யாராக இருந்தாலும் கடுமையான சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டும்
தீவிரவாதி செயலில் எவன் ஈடுபட்டாலும் அவனது பெயரை ,ஊரை மற்றும் அவன் சார்ந்த நாட்டை அவன் செயலை ஊக்குவித்தவனை குறிப்பிடுங்கள். அவனை மதத்தின் போர்வை போட்டு இணைக்காதீர்கள்

No comments:
Post a Comment