Tuesday 27 May 2014

பல கட்சிகள் புற்றீசல்கள் போல் புற்று நோயாய் பரவுகின்றன

வாய்ப்பு உள்ளவன் வளர்ந்து விட வழியை விடு -இது முதலாளித்துவம் (capitalism)

ஆல மரத்தின் கீழ செடிகள் வளராது
ஒருவன் பசித்திருக்க மற்றவன் கேக் (இனிப்பு )சாப்பிட அனுமதி கிடையாது
ஒருவருக்கு வீடு இல்லா நிலையில் மற்றவர் மாளிகை கட்டக் கூடாது .நிறைய வீடுகள் கட்டி ஒரு வீடை உனக்கு வைத்துக் கொள் மற்றதை வாடகைக்கு விடு . -இது பொதுவுடைமை (communism)

அனைவருக்கும் அனைத்தும் பெற வேண்டும்
அனைவருக்கும் சம வாய்ப்பு பெற வேண்டும்
அதன் உரிமையும் மக்களிடத்தில் சமமாக போய் சேர வேண்டும்
பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - இது socialism சோசலிசம் சம வாய்ப்பு முறை

கட்சிகள் இதன் கொள்கைகளில்தான் இருக்க வேண்டும்
திரு இராஜாஜி சுதந்தரா கட்சி உருவாக்கினார் .அது மறைந்தது
பொதுவுடைமை கருத்துகளும் மறைந்து வருகிறது

சோசலிசம் சம வாய்ப்பு முறை என்ற பெயரில் மறைமுகமாக முதலாளித்துவம் (capitalism) வளர்கின்றது

இந்த ஜாதி ,மத, இன கட்சிகள் மற்றும் பல கட்சிகள் புற்றீசல்கள் போல் புற்று நோயாய் பரவுகின்றன
புற்றீசல்கள் காலா வட்டத்தில் அழிவையே சந்திக்கும்

No comments:

Post a Comment