Friday, 23 March 2018

இதயத்தை கொள்ளை கொண்டாய்

நீ தான் என் இதயத்தை கொள்ளை கொண்டாய்
நீ தான் நம் மக்களை பாசத்தில் கொள்ளை கொண்டாய்
நீ தான் என் தவறை காணாமல் கடந்து போகின்றாய்
நான் தான் உன்னை அறிந்தும் கடிந்து பேசுகின்றேன்
நான் எங்கேயோ போக இருக்க
நீ உனக்காக என்னை ஓரடத்தில் நிறுத்தி விட்டாய்

நீ நமக்காக வீட்டில் பெண்கள் ஆள வேண்டுமென்றாய்
நீ என்னையும் ஆள வேண்டுமென விரும்பி விட்டாய்
நான் உன்னுடைய அடிமையாகி விட்டேன்
நான் என்னையே அறிய முடியாமையால்
நான் சொல்வதிர்க்கில்லை உன் கணக்கு பொய்யென்று
நான் ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை
நான் உன்னோடு ஒன்றிவிட்டதால்

No comments:

Post a Comment