Sunday, 25 March 2018

வெற்றியெல்லாம் வெற்றி அல்ல

வெற்றியெல்லாம் வெற்றி அல்ல
ஆனால் அதுதான்,
அது அப்படித்தான்.

வெற்றிக்கு தேவை
விருப்பம்
முயற்சி
வெற்றி

தொடரும் கேள்விகள் !
வெற்றி முழுமையானதா ?
வெற்றி பகுதியானதா ?
வெற்றி முறைப்படி வந்ததா ?
வெற்றி தவறான முறையில் வந்ததா ?
வெற்றி தவறான காரியத்திற்கா ?
வெற்றி நன்மையான காரியத்திற்கா ?

வெற்றியால் யாருக்கு பயன்
தனக்கு மட்டுமா ?
மற்றவர்களுக்குமா ?
வெற்றி எந்தக் காரியத்திற்கு?
சொந்த காரியத்திற்கு
பொது காரியத்திற்கு
வெற்றியே வேண்டாம்
இருப்பதை கடந்தால் போதும்
இருப்பது இருந்தால் போதும்
இத்தனை இருக்கா வெற்றியில்
போதுமப்பா போதும்

No comments:

Post a Comment