கடைகளில் பொருட்கள் இனாமாக கிடைப்பதில்லை
சில நேரங்களில் தள்ளுபடி போட்டு விற்காத பொருட்களை விற்க முயற்சிப்பார்கள்
சில கடைகளில் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இனாம் என்பார்கள் ஆனால் அதன லாபத்தை ஒரு பொருளில் சேர்த்து விடுவார்கள்
அரசு இனாம் கொடுக்கும் நம்மிடமிருந்து பெற்ற வரியை வைத்து
அரசு இனாம் கொடுக்கவும் செய்யும் மக்களின் ஆதரவு பெற்று அடுத்த முறை ஆட்சிக்கு வர
இனாம்கள் ஆதாயத்தை வைத்தே நகர்கின்றன
கூகிள் மெயில்(அது போல் மற்றவை ) சேவையை இனாமாக கொடுக்கும்
முகநூல் சேவை இனாமாக கிடைக்கும்
இவைகளில் உள்ள அதற்குள்ள ஆதாயத்தை நாம் அறிந்துக் கொள்வதில்லை
இவைகள் நம்மை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும்
அதற்கு குக்கிஸ் என்பது உதவுகின்றது
நாம் போடும் படங்கள் ,ஸ்டேடஸ் இவைகளை கண்காணித்து தேவையானதை மறைமுகமாக மாற்றிக் கொண்டு அதனை விளம்பரமாகவும் பயன்படுத்துகின்றது .
சில குக்கிஸ் வைரசும் சேர்த்து கணினிக்கு ஆபத்து விளைவிக்கும் .நல்ல ஒரிஜினல் அண்டி வைரஸ் கணினியில் வைத்துக் கொள்வது நல்லது .நான் பணம் கொடுத்து வாங்கி kaspersky Internet Security அண்டி வைரஸ்(Antivirus) வைத்துள்ளேன்.
கணினியை உபயோகப் படுத்துபவர்கள் Clear Recent History பகுதிக்கு சென்று அடிக்கடி வாரம் ஒரு முறையாவது Clear all History செய்ய வேண்டும் .அப்பொழுது cookies (குக்கிஸ்) மறையும் .மறைந்தது போய் நாம் உபயோகப் படுத்தும் விதத்தில் திரும்பவும் கணினியை பயன்படுத்த வரும்.
A cookie, also known as an HTTP cookie, web cookie, or browser cookie, is a small piece of data sent from a website and stored in a user's web browser while ...
Read more HTTP cookie - Wikipedia, the free encyclopedia
சில நேரங்களில் தள்ளுபடி போட்டு விற்காத பொருட்களை விற்க முயற்சிப்பார்கள்
சில கடைகளில் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இனாம் என்பார்கள் ஆனால் அதன லாபத்தை ஒரு பொருளில் சேர்த்து விடுவார்கள்
அரசு இனாம் கொடுக்கும் நம்மிடமிருந்து பெற்ற வரியை வைத்து
அரசு இனாம் கொடுக்கவும் செய்யும் மக்களின் ஆதரவு பெற்று அடுத்த முறை ஆட்சிக்கு வர
இனாம்கள் ஆதாயத்தை வைத்தே நகர்கின்றன
கூகிள் மெயில்(அது போல் மற்றவை ) சேவையை இனாமாக கொடுக்கும்
முகநூல் சேவை இனாமாக கிடைக்கும்
இவைகளில் உள்ள அதற்குள்ள ஆதாயத்தை நாம் அறிந்துக் கொள்வதில்லை
இவைகள் நம்மை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும்
அதற்கு குக்கிஸ் என்பது உதவுகின்றது
நாம் போடும் படங்கள் ,ஸ்டேடஸ் இவைகளை கண்காணித்து தேவையானதை மறைமுகமாக மாற்றிக் கொண்டு அதனை விளம்பரமாகவும் பயன்படுத்துகின்றது .
சில குக்கிஸ் வைரசும் சேர்த்து கணினிக்கு ஆபத்து விளைவிக்கும் .நல்ல ஒரிஜினல் அண்டி வைரஸ் கணினியில் வைத்துக் கொள்வது நல்லது .நான் பணம் கொடுத்து வாங்கி kaspersky Internet Security அண்டி வைரஸ்(Antivirus) வைத்துள்ளேன்.
கணினியை உபயோகப் படுத்துபவர்கள் Clear Recent History பகுதிக்கு சென்று அடிக்கடி வாரம் ஒரு முறையாவது Clear all History செய்ய வேண்டும் .அப்பொழுது cookies (குக்கிஸ்) மறையும் .மறைந்தது போய் நாம் உபயோகப் படுத்தும் விதத்தில் திரும்பவும் கணினியை பயன்படுத்த வரும்.
ஆனால் அவசியம் password (பாஸ்வர்ட்) மற்றும் username குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்
Read more HTTP cookie - Wikipedia, the free encyclopedia
No comments:
Post a Comment