Wednesday 25 June 2014

நெஞ்சில் கனத்தது



நெஞ்சில் கனத்தது
நான்கு வரிகளாக கொட்ட
நெஞ்சின் கவலை மறைய
இறைவன் நாடினால்
இனிய இரவை நிறைவாக
எனை மறந்து
கவலை மறந்து உறங்குவேன்


கவலையை மறக்க பலர் பலவற்றை நாடுவர்
நான் நாடுவதோ இறைவனை நாடுவதை
எழுதி நிறைவு காண்பதை
எழுதுவது எனக்காக
ஆண்டவன் நாட்டம் அடுத்தவருக்கும்
பயன்பட எழுத வைப்பது

No comments:

Post a Comment