Wednesday 4 June 2014

துணையே துணிவைத் தரும் வேண்டாததைத் தடுப்பதற்கும்

என்னுள் இருப்பதை நானே அறியமுடியவில்லை
உன்னுள் இருப்பதை நான் அறிய முயலவில்லை

என்னுள் இருப்பதை அறிந்தால்தான் இணைவேன் என்கிறாய்
என்னுள் இருப்பதை அறிய முயன்றால் என்னோடு இணைய மாட்டாய்

என்னுள் இருப்பதை அறிய உன்னாலும் முடியாது
என்னுள் இருப்பதை அறிய உன்னைச் சார்ந்தவர்களாலும் முடியாது

விரும்புகின்றேன்
விரும்பினால் இணைந்து விடு
விரும்பாவிட்டாலும் இணைக்க முயல்வேன்

முடிந்தால் தடுத்துக் கொள்
தடுப்பதற்குள் துணையை சேர்த்துக் கொள்
துணையே துணிவைத் தரும் தடுப்பதற்கும்

No comments:

Post a Comment