Monday 6 January 2014

பிரபலங்களில் பலவகைகள்

அரசியலில் பட்டா போட்டவர்கள்
அரசியல் அறிஞர்கள்
சினிமா நட்சத்திரங்கள்
உயர் கவிதைகள் தரும் மற்றும் தந்த கவிஞர்கள்

கற்பித்த ஆசிரியர்கள்
ஞானம் தந்த ஞானிகள்
தத்துவ மேதைகள்
மார்க்க மேதைகள்

பெரும்பாலான பிரபலங்கள் நமது பொழுதுபோக்குக்கு பங்களிக்கிறார்கள்!


நிறைய சினிமா நட்சத்திரங்கள் பெயர் தெரியும்
தற்கால அரசியல் தலைவர்கள் பெயர் தெரியும்

நாம் எப்போதாவது மனித மதிப்புமிக்க கருத்துகளை மனதில் நிறுத்தி செயல்படுத்துகின்றோமா
அல்லது மதிப்புமிக்க கருத்துகளை தந்த மேதைகளை நினைவில் நிருத்துகின்றோமா !

No comments:

Post a Comment