Tuesday 10 September 2013

நான் விழுவேன் விழுந்த வேகத்தில் எழுவேன்!

கொள்கை உண்டு பிடிப்பு இல்லை
பிடிப்பு உண்டு கொள்கை இல்லை

நாளுக்கு ஒருகட்சி
ஆளுக்கு ஒரு கட்சி
இன்று இந்த கட்சி
நாளை அந்த கட்சி
நேற்று போற்றப் பட்டவர்
இன்று தூற்றப் படுகிறார்

வந்தாரை வரவேற்கும் கட்சி
போவாரை தூற்றும் கட்சி

எத்தனை கட்சி இருந்தாலும் நான் ஒரு சுதந்திரப் பறவை
சுதந்திரமாக நின்று உன் வாக்கு சீட்டைப் பிரிப்பேன்
சுதந்திரமாக இருபதற்கும் சன்மானம் உண்டு
மானம் போனால் என்ன! பணமும் பதவியும் வந்தால் மாலைகள் வர மானம் வரும் .
நான் விழுவேன் விழுந்த வேகத்தில் எழுவேன்
நான் விழுந்தால் சோரம் போக மாட்டேன்
வீழ்ச்சியை விழுங்கி விடுவேன்
தோல்வி என்னை துவளச் செய்யாது
வெற்றி என்னை நோக்கி வருமென்ற நினைவோடு இருப்பேன்
முயற்சியை முடுக்கி விடுவேன்
இன்று ஒரு மடல்
நாளை ஒரு மடல்
மடல் எழுதுவது என் கை வந்த கலை
உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள் என்னை நேசிக்கும்
உடன்பிறவா மக்களும் என்னை நேசிக்கும்
மக்கள் சக்தியே மாபெரும் சக்தி
மாபெரும் சக்தி அரசியல் சக்தியை கொடுக்கும்
பெற்ற அரசியல் சக்தியை வைத்து பந்தாடுவேன்
தனிப்பெரும்  மாபெரும் சக்தி என்னை பந்தாடும் வரை

By: Maher Zain
I’m about to lose the battle and cross the line
I’m about to make another mistake
And even though I try to stay away
Everything around me keeps dragging me in
I can’t help thinking to myself
What if my time would end today, today, today?
Can I guarantee that I will get another chance
Before it’s too late, too late, too late
Chorus:
Forgive me… My heart is so full of regret
Forgive me… Now is the right time for me to repent, repent, repent..
Am I out of my mind?
What did I do? Oh, I feel so bad!
And every time I try to start all over again
My shame comes back to haunt me
I’m trying hard to walk away
But temptation is surrounding me, surrounding me
I wish that I could find the strength to change my life
Before it’s too late, too late, too late
CHORUS
I know O Allah You’re the Most-Forgiving
And that You’ve promised to
Always be there when I call upon You
So now I’m standing here
Ashamed of all the mistakes I’ve committed
Please don’t turn me away
And hear my prayer when I ask You to
CHORUS
Lyrics: Maher Zain & Bara Kherigi
Melody & Arrangement: Maher Zain
Mixing: Ronny Lahti


Lyrics are taken from http://www.islamiclyrics.net/maher-zain/forgive-me/

1 comment:

  1. பந்தாடுவதில் சந்தோசம் இல்லை என்பதே உண்மை...

    ReplyDelete