Wednesday 18 September 2013

செலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்

பிரஞ்சு சமையல் புத்தகம்,  புதிய முகப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. உங்களது விருப்பங்களுக்குத்  தகுந்ததுபோல் வெவ்வேறு முறையில் வழி காட்டும் பக்கங்களை பெரிது  படுத்தியும் பார்க்க முடியும் . ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்து படிக்க முடியும்.படங்களை பார்க்கும்பொழுதே உடன் சமைத்து உண்ண ஆர்வம் அதிகமாகும். முடிந்தவரை  இல்லாளுக்கு உதவியாக இருந்து சமைத்து சாப்பிடுங்கள். மொழி தெரியவில்லையானால் இருக்கவே  இருக்கிறது  கூகிள் மொழிமாற்றம் (தப்புத் தவறுமாய் மொழி மாற்றம் செய்து  காட்டினால் சமைத்ததும் புதுவிதமாக அமைந்து அவதிக்குள்ளாகலாம்)      
அவசியம் பார்த்து ஆவன செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யவும்
 Source :http://www.flash-ebook.com/demos.html

1 comment:

  1. இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete