Wednesday 18 September 2013

வல்லமையும் , திறமையும் வாய்ப்பை தேடி நிற்கும்

பொதுயுடைமை , சமயுரிமை , தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொள்கையளவில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள்
மக்கள் தேவையானதை தேர்வு செய்யட்டும்.

சமய உடன்பாடு , மனித நல மேன்பாடு உயர்ந்த கொள்கை
இவை வளர மக்கள் ஒன்று சேரட்டும்

சமய முரண்பாடு ,சமய பிரிவினை கொள்கை இதுவே இன்றைய நிலை. நச்சுக் கருத்துகள் நசுக்கப் பட வேண்டும்


நல்லவராய் இரு ஆனால் வல்லவராய் இரு
திறமையாய் இரு ஆனால் திருத்தப்பட வேண்டியவனாய் இருக்காதே

திறமை நல வழி நோக்கி நகர வேண்டும்
வல்லமை தீய வழி நோக்கி நகர்வோரை தடுக்க வேண்டும்

நல்லவராய் இருக்க தனிமையை தேடுதல் உயர்வல்ல
மக்களோடு இருந்து பணி செய்து நன்மையை சேர்ப்பது உயர்வு

வல்லமையும் , திறமையும் தொடர்ந்த உழைப்பின்றி கிடைக்காது
வல்லமையும் , திறமையும் வாய்ப்பை தேடி நிற்கும்

1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete