Friday 21 March 2014

உன்னாலும் முடியும்

உன்னாலும் முடியும்
உறவினரை உயர்த்தி விடு
உயர்வாய் வாழ்ந்து காட்டு
கடந்த காலம் கடந்தவை
நிகழ்காலம் நல்லதாக்கி
வரும் காலத்தை சிறப்பாக்கு

நல்லதைப் பார்
நன்றாக செயல் படு
நம்பிக்கையோடு செயல்படு
நன்மையாக விளையும்

விரோதம் நிலையானதல்ல
காலத்தோடு ஒன்றிப் போதல் சிறப்பு

இன்றைய நிலை
நாளைக்கு அடித்தளம்
இன்றைய நிகழ்வு
நாளைய சரித்திரம்
இன்றே திட்டம் தீட்டு
நாளைய சரித்திரம் படைக்க

மனதில் உறுதி வேண்டும்
வாழு
வாழ விடு

திண்ணைப் பேச்சால் பலனில்லை
மேடையைப் போட்டு பேசு
எழுதுகோல் எழுதிக் கொண்டே இருக்கட்டும்

வாழ்த்துகள்

No comments:

Post a Comment