Monday 17 March 2014

உலகத்தின் மையம் உன்னிடத்தில்

தனியே ஒரு ரோஜா
மனதை மயக்கிய ரோஜா
தனியே ஒரு காதல்
தெவிட்டாத அந்த காதல்
வாழ்வெல்லாம் தொடரும் காதல்
ரோஜாவின் இதழ்களைப் போல் மென்மையானது
பாசத்துடன் மேன்மையாக மென்மையாக பாதுகாப்பேன்

விடியல் பனிகள் தூர
இதழ்கள் குளிரால் சேர
ரோஜாவின் மனமும் கூட
சேர்ந்த இதழ்கள் நாதங்கள் தந்தன

உலகத்தின் மையம் உன்னிடத்தில்
உன்னிடமே மையல் கொண்டு மடங்கி கிடப்பதால்

No comments:

Post a Comment