Friday 18 October 2013

பிரியாணி ....

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து தொடர்ந்து
உண்டுவந்தால் ஆயுளும்
அதிகம் !

உடல் வலிமையை நீ
உயர்த்தி நிற்க ;
உருட்டி எடுத்து உனை-நாங்கள் மென்று ரசித்து உண்ண ;
உயர்ந்து நிற்கும் நீயோ
செரிமாணம் கொள்ளச் செய்தாய் !



உன்னிடத்தில்
உயர்வான பொருட்கள் கூடி இருக்க ;
உண்ட மயக்கம் உருவாகி வர
உண்ட மயக்கம் அயர்ந்து ஒரு தூக்கம் தர !
உடல் வலிமைப் பெற்று உயர்வானது.

புரியாத மொழியில்
பெயர் பெற்று விட்டாய் 
பெயர் பிரியாணி ;

புகழ்  பெற்ற முந்தாஜ் ராணி
முதன் முதலில் பிரியாணியை உருவாக்கி
தினவு கொண்டு எதிரிகளை தாக்கி ஒழிக்க
படை வீரர்களை பசி தீர உண்ணச் சொன்னாள்
மும்தாஜுக்கு கிடைத்த புகழ் பிரியாணிக்கும்
தாஜ்மஹால் பார்பதற்கு பிரியாணி உண்பதற்கு

1 comment:

  1. அடடா... பசிக்க வைத்து விட்டீர்களே...!

    ReplyDelete