Sunday 20 October 2013

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி ! இதுதான் கொலை உலகம் !

நாம் கலை வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம் .

ஆனால் நடப்பது என்ன ?
பதவி வெறி, பண மோகம், மண் ஆசை
ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி இது தொடர்ந்து வருகின்றது .

இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர்.


தனி மனிதன் அல்லது மக்கள் கொடியோர் அல்ல . இவர்களால் தூண்டப்பட்ட ஆசைதான் மிகவும் கொடிய சக்தி . ஒரு தலைவன் வீழ்த்தப் பட்டால் அதன் விளைவால் வீழ்ந்த தலைகளும் நாடும் அதிகம் . இது காலம் தொட்டு நடந்து வரும் கொடுமை .

இதன் விளைவு சில சரித்திர புகழ் பெற்ற, மக்களால்
மிகவும் நேசிக்கப்பட்ட மாமனிதர்களை நாம் பாப்போம் .

இவர்கள் நினவு நம் மனதில் காலமெல்லாம் இருந்துக்கொண்டே இருக்கும்.

மகாத்மா காந்தி

மஹாத்மா காந்தி அன்பு வழியில், அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை.

ஆப்ரகாம் லிங்கன்
ஆபிரகாம் லின்கன் -அமரிக்காவின் 16 ஜனாதிபதி (ப்ரெசிடென்ட் 1861 முதல் ஏப்ரல் 1865.வரை.அடிமை முறையை ஒழிக்க அயராது பாடுபட்டவர் .

இந்திரா காந்தி மற்றும் அவர் மகன் ராஜீவ் காந்தி


ஜான் F. கென்னெடி (1917 – 1963)


மார்டின் லூதர் கிங் , Jr.தனது இள வயதில் 1964, அமைதிக்கு நோபெல் பரிசு வாங்கியவர்.

லியாகட் அலி கான் (1896 – 1951) : பாகிஸ்தான்

பெனசிர் புட்டோ ( 1953 – 2007) : பாகிஸ்தான்.

மற்றும் பலர்

1 comment:

  1. மறக்க முடியாதவர்கள்... மறக்க கூடாதவர்கள்...

    ReplyDelete