Thursday 13 February 2014

சைத்தான் எங்கும் உள்ளான் மனதை கட்டுப்படுத்து


படம் வேண்டாம்
ஆனால்
தேவைக்கு படம் வேண்டும்
முகநூலில் போட
பாஸ்போர்ட் எடுக்க
அரசுக்கு தேவையானபோது
பேங்கில் கணக்கு தொடங்க
இப்படியாக பல

படம் பார்க்காதே
அவசியமான அறிவைத் தரும் படங்களை பார்
பொழுதை அறிவைத் தேட பார்
படங்களை தெய்வமாக்கி விடாதே

அடிப்படையான கருத்து
படங்களால் மனிதன் கெட்டு விடக் கூடாது .
சைத்தான் மனதில் ஊடுருவி மனிதன் கெடாமல் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment