அன்பான மனைவி
அழகான துணைவி
அன்பும் அழகும் அமைய பேரின்பம்
மனைவி சொன்னதை கேட்பாள்
துணைவி சொன்னதை கேட்க வேண்டும்
மனைவி மற்றவளுக்கு இடம் கொடுக்க மாட்டாள்
துணைவி மற்றவளுக்கு இடம் கொடுப்பாள்
மனைவி மறுதளிக்க மாட்டாள்
துணைவி துணிவோடு மறுதளிப்பாள்
முதலில் வந்தவள் மனைவி
மறுபடி வந்தவள் துணைவி
முகநூலில் மறுதளித்து மனம் மகிழ்வர்
முகநூலில் இணைந்தவர் துணைவராக இணைந்தமையால்
துணைவராக் வந்தவர் இரண்டாம் இடத்தை பிடித்தவர்
துணைவியாக வந்து இரண்டாம் இடத்தை பிடித்தவள் போல்
துணைவியாக வந்தவள் தொடர்ந்து இருப்பது செயலைப் பொருத்தது
துணைவியாக வந்தவள் பொருத்தது போதுமென போய்விடுவாள்
மனைவியாக வந்தவள் பொருத்தே இருந்து விடுவாள்
மனைவியாக வந்தவளுக்கு பொங்கிப் போடும் பொருப்பு இருப்பதால்
No comments:
Post a Comment